தன்னார்வப் பணி

நமது தன்னார்வப் பணி

தமிழ் மொழி, கலை, அறிவியல் போன்ற துறைகளில் உயர் பணிகளை மக்களுக்கு வழங்குவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கலை

மாந்தனின் உள்ளத்து உணர்வுகளையும் ஆழமான சிந்தனைகளையும் வெளிப்படுத்துதல்.

மேலும்....

கல்வி

தமிழ்மொழிக் கல்வி, இனத்தைக் காக்கும் தொன்மையின் காவலரண்.

மேலும்....

விளையாட்டு

ஒற்றுமை, ஒழுக்கம், போட்டித் திறன் போன்றவற்றை வளர்த்தல்.

மேலும்....

குமுகாயம்

இனக்குழுமத்தின் முழுமையான நலனுக்காக நம்மை ஈடுபடுத்துதல்.

மேலும்....

இணைவது Join In Our Team

எங்களுடன் இணைந்து பயணிக்க / Please, Call Us To join in Our Team.
எங்கள் பட்டறிவுகளின் பதிவுகள்.

எங்கள் வலைப்பதிவுகள்

உணர்வுகளும் அனுபவங்களும் கலந்த எங்கள் பதிவுகள்.

செங்காந்தள் கலைச்சமர் 2025

நேற்றைய தினம் நடைபெற்ற செங்காந்தள் கலைச்சமர் நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது. தமிழர் கலை கல்வி நடுவம் ஐக்கிய இராச்சியத்தினால் நடாத்தப்பட்ட முதல் நிகழ்வாகும். Read More….

புகைப்படங்கள்…..

தமிழர் கலை கல்வி நடுவத்தின் முதலாவது அமர்வு கறோவில் சிறப்பாக நடைபெற்றது

கறோவில், செப்டம்பர் 14 — தமிழர் கலை கல்வி நடுவத்தின் முதலாவது அமர்வு செப்டம்பர் 14ஆம் தேதி கறோ பகுதியில் நடைபெற்றது. நிகழ்வில் பல தமிழ்ப் பள்ளி நிர்வாகிகளும், இளையோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். Read More….